சர்க்கரை பொங்கல், புளி சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், கதம்ப கூட்டு, வத்தல், வடகம், துவையல் (பருப்பு / வடகம்), மோர் மிளகாய், ஊறுகாய்.
கல்கண்டு சாதம், வெஜ் பிரியாணி, மல்லி / புதினா சாதம், புளி சாதம், லெமன் சாதம், கறிவேப்பிலை சாதம், சாம்பார் / தயிர் சாதம், உருளைக் காரகறி, கதம்ப கூட்டு, வத்தல், வடகம், மோர் மிளகாய், துவையல்(பருப்பு / வடகம்), பருப்பு வடை, ஊறுகாய்.